ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்டு அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்ட “ஜனாதிபதி தாத்தா” என்ற நூல் சர்வமதத் தலைவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.