மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயிக்கும் குழுவின் தலைவராக கே.தவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக் குழுவில் தவலிங்கம் உட்பட மேலும் ஐந்து பேர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.