Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திலீ­ப­னின் தூபிக்கு முன்­பாக ரயர் எரிப்பு

September 17, 2017
in News
0
திலீ­ப­னின் தூபிக்கு முன்­பாக ரயர் எரிப்பு

நல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபிக்கு முன்­பாக இனந்­தெ­ரி­யாத ஒரு­வ­ரால் நேற்­றி­ரவு ரயர் போட்டு கொளுத்­தப்­பட்­டது. திலீ­ப­னின் நினை­வேந்­தல் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் இந்த விச­மச் செயல் செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்­தி­யா­வுக்கு எதி­ராக அகிம்சை ரீதி­யில் போராடி வீரச்­சா­வ­டைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ­ப­னின் 30ஆவது ஆண்டு நினை­வு­நாள் தமி­ழர் தாயக மண்­ணில் நேற்­று­முன்­தி­னம் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் ஆரம்­ப­மா­னது. நல்­லூ­ரில் திலீ­ப­னின் நினை­வுத் தூபி அமைந்­துள்ள இடத்­தி­லும் நினைவு நாள் நிகழ்வு நடை­பெற்று வரு­கி­றது.
இந்த நிலை­யில் நேற்­றி­ரவு 10 மணி­ய­ள­வில் நினை­வுத் தூபிக்கு முன்­பாக ரயர் போட்­டுக் கொழுத்­தப்­பட்­டது.
இச்­சம்­ப­வம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த திலீ­பன் நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக் குழு அங்­கத்­த­வர் திரு சு.சுதா­க­ரன், இச் சம்­ப­வத்தை மிக­வும் வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தா­க­வும். எத்­த­கைய அச்­சு­றுத்­தல்­கள் வந்­தா­லும் எமது இலட்­சி­யப் பய­ணம் தொட­ரும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

Previous Post

தேர்தலை எதிர்கொள்ள தமிழ்க் கூட்­ட­மைப்பு தயார்

Next Post

சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும் -க.வி.விக்­னேஸ்­வ­ரன்

Next Post
சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும் -க.வி.விக்­னேஸ்­வ­ரன்

சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும் -க.வி.விக்­னேஸ்­வ­ரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures