Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவர் பலி

September 14, 2017
in World
0
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவர் பலி

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் மரம் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மாணவி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

வாஷிங்டனை அடுத்துள்ள பிரதான நகரில் இயங்கி வந்த பள்ளி ஒன்றில் நேற்று காலை மர்ம நபர் ஒருவர் பள்ளியின் உள்ளே நுழைந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலே பலியானார். மேலும் ஒரு மாணவி உள்பட இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அருகிலிருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் அந்த பள்ளியிலிருந்த மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறி சாலைக்கு ஓடி வந்துள்ளனர்,. சாலையில் அனைவரும் ஓடியதால் அப் பகுதி முழுவதும் களேபரமானது.

அப்பகுதியில் ரோந்துக்கு சென்ற போலீசார் பள்ளி மாணவர்கள் ஓடி வருவதைப் பார்த்து விசாரித்துவிட்டு சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளி நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் பதற்றம் உண்டானது.

துப்பாக்கி சூடு நடத்தியவர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் காயமடைந்த மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Previous Post

சாத்தானால் ஆட்கொள்ளப்பட்ட கன்னியாஸ்திரி எழுதிய கடிதம் :300 ஆண்டுகளுக்குப் பின் மொழிபெயர்ப்பு

Next Post

லண்டன் கோர்ட்டில் மல்லையா ஆஜர்

Next Post

லண்டன் கோர்ட்டில் மல்லையா ஆஜர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures