நீட் தேர்வு அனிதாவின் அறிவு கூர்மையை அவமானப்படுத்திய மன அழுத்தம்தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பிளாஸ் டூவில் 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவின் புத்திசாலித்தனத்தை நீட் தேர்வு கேள்விக்குள்ளாக்கியது.நீட் தேர்வு அனிதாவின் அறிவு கூர்மையை அவமானப்படுத்திய மன அழுத்தம்தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பிளாஸ் டூவில் 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவின் புத்திசாலித்தனத்தை நீட் தேர்வு கேள்விக்குள்ளாக்கியது.