Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்.!

September 5, 2017
in News
0
மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்.!

நாட­ளா­விய ரீதியில் இயங்கும் அரச பாட­சா­லைகள் மூன்றாம் தவ­ணைக்­கான கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் நாளை புதன்­கி­ழமை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கல்வி பொதுத்­த­ரா­தர உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் விடைத்தாள் மதிப்­பீட்டு பணி­க­ளுக்­காக முழு­மை­யாக பயன்­ப­டுத்­தப்­படும் ஐந்து பாட­சா­லைகள் மாத்­திரம் எதிர்­வரும் 21 ஆம் திகதி மூன்றாம் தவ­ணைக்­கான கல்வி செயற்­ப­ாடு­க­ளுக்­காக திறக்­கப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் முஸ்லிம் பாட­சா­லைகள் அனைத்தும் எதிர்­வரும் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவ­ணைக்­காக திறக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட­ளா­விய ரீதியில் இயங்கும் அரச பாட­சா­லை­க­ளுக்கு இரண்டாம் தவ­ணைக்­கான கல்வி செயற்­பா­டுகள் அனைத்தும் நிறைவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி விடு­மு­றை­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அவ்­வாறு விடு­முறை வழங்­கப்­பட்­டி­ருந்தசகல அரச பாட­சா­லை­களும் மூன் றாம் தவணை கல்வி செயற்­பா­டு­க­ளுக்­காக நாளை 6 ஆம் திகதி மீண்டும் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை கல்வி பொதுத்தரா­தர உயர்­த­ரப்­ப­ரீட்­சை­களின் விடைத்தாள் திருத்­தப்­ப­ணிகள் நாளை மறுதினம் 7 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இடம்­பெ­ற­வுள்­ளன. இதற்­காக நாட­ளா­விய ரீதியில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள 5 பாட­சா­லைகள் முழு­மை­யாக மூடப்­ப­ட­வுள்ள நிலையில் 22 பாட­சா­லைகள் பகு­தி­ய­ள­விலும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

இதற்­க­மைய, கொழும்பு ரோயல் கல்­லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்­லூரி, கண்டி விஹா­ர­ம­கா­தேவி மகளிர் பாட­சாலை, கண்டி ஸ்வர்­ண­மாலி மகளிர் பாட­சாலை மற்றும் கண்டி சீத்­தா­தேவி கல்­லூரி ஆகிய பாட­சா­லைகள் முழு­மை­யாக மூடப்­ப­ட­வுள்­ளன. குறித்த பாட­சா­லைகள் மூன்றாம் தவணை கல்வி செயற்­பா­டு­க­ளுக்­காக இம்­மாதம் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

இதேவேளை இரண்டாம் தவணைக் காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

Previous Post

நான் தேசத்துரோகி என்றால் மஹிந்த .?

Next Post

கரையொதுங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு

Next Post
கரையொதுங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு

கரையொதுங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures