Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கருக்­க­லைப்புக்கு அனு­ம­தி­ய­ளிக்க ஆயர்­கள் எதிர்ப்பு

August 27, 2017
in News
0
கருக்­க­லைப்புக்கு அனு­ம­தி­ய­ளிக்க ஆயர்­கள் எதிர்ப்பு

†

இலங்­கை­யில் இரு காரணங்­க­ளுக்­காக கருக்­க லைப்­பு செய்ய அனு­ம­தி­யளிக்கும் சட்­டத்துக்கு கத்தோலிக்க ஆயர்­கள் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.ஷ

பாலி­யல் வன்­மு­றை­யால் உரு­வான மற்­றும் மர­பணு பிறழ்­வுக்­குள்­ளான கருக்களைக் கலைப்­ப­தற்குச் சட்ட ரீதி­யாக அனு­ம­தி­ய­ளிக்­கும் வகை­யில் கொண்டு வரப்ப­ட­வுள்ள சட்­டத்துக்கு அமைச்­ச­ர­வை­யின் அங்­கீகா­ரம் ஏற்­க­னவே பெறப் பட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்றத்­தின் அங்­கீ­கா­ரம் பெற வேண்­டி­யுள்­ளது. இந்தக் காரணங்­க­ளுக்­காக அனு­ம­தி­யளிப்­பதை உரிய துறை­சார் மருத்­துவ நிபு­ணர்­க­ளும் ஆத­ரிக்­கின்­ற­னர். இவ்­வா றா­ன­தொரு நிலை­யி­லேயே ஆயர்­கள் மாநாட்­டில் அதனை எதிர்க்­கும் தீர்­மா னம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கரு­வொன்று உரு­வா­கி­னால் அந்­தக் கணத்­திலேயே மனித உயிர் உரு­வா­கின்­றது. அது பரி­சுத்­த­மா­னது. அதனைக் கலைக்­கும் உரிமை யாருக்­கும் இல்லை. ஒரு­வ­ரின் உரி­மைக்­காக மற்­று­மொ­ரு­வ­ரின் உரி­மையை மீற முடி­யாது, என்று இலங்கை கத்­தோ­லிக்க ஆயர்­கள் மாநாடு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யில் நாளொன்­றுக்கு சுமார் 650 சட்ட விரோத கருக்­க­லைப்­பு­கள் இடம் பெறு­வ­தாக களனி பல்­க­லைக்­க­ழ­கத்­தி­னால் கடந்த வரு­டம் மேற்கொண்ட ஆய்­வு­க­ளின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

Previous Post

என் கண­வன் மீது வெறும் ப­த­விக்­காக குற்­றத்தை சுமத்­தா­தீர்!

Next Post

அரச உத்தியோகத்தர்களைச் சுயாதீனமாகச் செயற்பட விடுங்கள்

Next Post
அரச உத்தியோகத்தர்களைச் சுயாதீனமாகச் செயற்பட விடுங்கள்

அரச உத்தியோகத்தர்களைச் சுயாதீனமாகச் செயற்பட விடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures