Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடுவெல-ஹங்வெல்ல பிரதான பாதை இன்று 10 மணி முதல் 2 மணிவரை மூடப்படும்

August 27, 2017
in News
0
கடுவெல-ஹங்வெல்ல பிரதான பாதை இன்று 10 மணி முதல் 2 மணிவரை மூடப்படும்

கடுவெல ரங்கடு மகா பத்தினி தேவாலயத்தின் வருடாந்த பெரஹரா இன்று (27) நடைபெறவுள்ளதனால் கொழும்பு – ஹங்வெல்ல பாதையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையில் இப்பாதையின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது.
இந்தப் பெரஹரா நடைபெறும் காலப் பகுதியில் ஹங்வெல்ல- கொழும்பு பிரதான வீதி கடுவலை வரை மூடப்படவுள்ளது. இதன்போது பயன்படுத்துவதற்கான மாற்று வீதிகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஹங்வெல்லயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் நவகமுவ சுமனதிஸ்ஸ பாதைவழியாக வந்துரமுல்ல, அத்துருகிரிய பாதை ஊடாக கொழும்புக்கு பயணிக்கலாம்.
அத்துடன், கடுவெலயிலிருந்து – ஹங்வெல்ல நோக்கிச் செல்பவர்கள் கடுவெலயிலிருந்து பியமக, மல்வானை பாதைவழியாக ஹங்வெல்லவுக்க பயணிக்கலாம் எனவும் பொலிஸார் வழிகாட்டியுள்ளனர்.

Previous Post

கொரிய மொழிப் பரீட்சை எழுதாதவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடு

Next Post

என் கண­வன் மீது வெறும் ப­த­விக்­காக குற்­றத்தை சுமத்­தா­தீர்!

Next Post

என் கண­வன் மீது வெறும் ப­த­விக்­காக குற்­றத்தை சுமத்­தா­தீர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures