Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு மாகாண திணைக்களங்களில் 18 பொறியியலாளர்களுக்கு வெற்றிடம்

August 19, 2017
in News
0
வடக்கு மாகாண  திணைக்களங்களில்  18 பொறியியலாளர்களுக்கு   வெற்றிடம்

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள திணைக்­க­ளங்­க­ளில் பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்கு என 18 வெற்­றி­டங்­கள் உள்­ளன. 15 பேர் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் நிய­ மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.
அரசு அதற்­கு­ரி­ய­வர்­களை நிய­மிக்கா­ மையே இதற்­குக் கார­ணம் என்று வடக்கு மாகாண தலை­மைச் செய­லா­ளர் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. இது­பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
வடக்கு மாகா­ணத்­தில் உள்ள திணைக்­க­ளங்­க­ளில் நில­வும்
18 பொறி­யி­ய­லார்­கள் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான ஆளணி அனு­மதி அர­சி­டமே உள்­ளது.
பொறி­யி­ய­லா­ளர்­களை நிரந்­த­ர­மாக நிய­மிப்­ப­தற்­கான அதி­கா­ர­மும், பொறுப்­பும் கொழும்பு அர­சி­டமே உள்­ளது எனவே நாம் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பொறி­யி­ய­லாளர்­களை நிய­மித்­துள்­ளோம்.
இவர்­க­ளின் ஒப்­பந்­த­கால நீடிப்­புத் தொடர்­பாக 50ஆவது அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் முன்­வைக்­கப்­பட்டு அதற்­கான அனு­ம­தி­கி­டைத்த நிலை­யில் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் அவர்­களை நிய­மித்­துள்­ளோம்.
மொத்­த­மாக காணப்­ப­டும் 18 பொறி­யிய­லா­ளர் வெற்­றி­டங்­க­ளுக்குத் தற்­போது 15 பொறி­யி­ய­லார்­கள் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள ­னர்.
மாகா­ணத்­திற்­கு­வ­ரும் பெரு­ம­ள­வு­நி­தி­யின் கீழான குடி­சார் வேலைத்­திட்­டங்­களை உரி­ய­ மு­றை­யில் முன்னெ­ டுப்­ப­தற்கு ஏது­வாகவே பொறி­யி­ய­லா­ளர்­களை ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் நிய­ மித்­துள்­ளோம் – என்று மேலும் தெரி­விக்­கப்­பட்டது.

Previous Post

வடக்கு, கிழக்கு இளைஞர்,யுவதிகளை பொலிஸ் சேவையில் இணையுமாறு கூறுங்கள்- மனோ

Next Post

விபத்தில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு

Next Post
விபத்தில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு

விபத்தில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures