Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

July 31, 2017
in News, Politics
0
இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் அத்­து­மீறி மீன்­பி­டியில் ஈடு­பட்­ட­தாக தெரி­வித்து தலை­மன்னார் கடற்­ப­டை­யி­னரால் கைதுசெய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய மீன­வர்­களை தொடர்ந்து விளக்­க­ம­றியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

கைதுசெய்யப்பட்டிருந்த 5 இந்­திய மீன­வர்கள் இழு­வைப்­ப­டகு ஒன்றில் மீன்பிடி யில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­த­பொ­ழுது இலங்கை கடற்­ப­டை­யி­னரால் கைதுசெய்­யப்­பட்­டனர். இம் மீன­வர்­களை கடந்த வெள்ளிக்­கி­ழமை மன்னார் நீதிவான் நீதி­மன்றில் நீதி­பதி ஆசீர்­வாதம் கிறே­சியன் அலெக்ஸ்­ராஜா முன்­னி­லையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்­களை எதிர்­வரும் 11 ஆம் திக­தி­வரை தொடர்ந்தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்குமாறும் அவர்க ளில் இரு சிறுவர்களை அன்னை இல்லத்தில் தங்கவைக்கும்படி உத்தரவிட்டார்.

Previous Post

காணி­வி­டு­விப்பு தொடர்பில் விரைவில் நல்­ல­தொரு செய்தி கிடைக்கும் – சி.வி.விக்­கி­னேஸ்­வரன்

Next Post

ஆகஸ்ட் 8 ஆம் திகதி க.பொ.த. உயர்­தர பரீட்சை ஆரம்பம்

Next Post
ஆகஸ்ட் 8 ஆம் திகதி க.பொ.த. உயர்­தர பரீட்சை ஆரம்பம்

ஆகஸ்ட் 8 ஆம் திகதி க.பொ.த. உயர்­தர பரீட்சை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures