Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாட்ஸ் அப்பில் வலம் வரும் கருணாநிதியின் சொத்துப்பட்டியல்

June 4, 2017
in News
0
வாட்ஸ் அப்பில் வலம் வரும் கருணாநிதியின் சொத்துப்பட்டியல்

திமுக தலைவர் கருணாநிதியின் சொத்துப்பட்டியல் விபரம் குறித்த தகவல்கள் வாட்ஸ் அப்பில் வலம் வந்துள்ளது.

  • 6,124 சதுர அடி பரப்பளவு கொண்ட கருணாநிதியன் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு – 5 கோடி ஆகும்.
  • போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம்.இண்டஸ்ட்ரீஸ் மதிப்பு – 2 கோடி ஆகும்.
  • 6 கிரவுண்டர் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் முரசொலி அலுவலக கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி ஆகும்.
  • தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் இடம் – 21.30 ஏக்கர் ஆகும்.
  • கூர்க் (குடகு மலை) காபி தோட்டம் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
  • சென்னை சிஐடி காலனியில் 9,494 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் 3,500 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் இராஜத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி ஆகும்.
  • மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு – 4.5 கோடி ஆகும்.
  • ராயல் பர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷொப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி ஆகும்.
  • மதுரை மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு தெரியவில்லை.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3,84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி ஆகும்.
  • கோரமண்டல் சிமெண்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி ஆகும்.
  • கருணாநிதி 2006 பொதுத்தேர்தலின் போது கூறிய சொத்து மதிப்பு ரூபாய் 44,14,93,770
  • கருணாநிதி 2011 பொதுத்தேர்தலின் போது கூறிய சொத்து மதிப்பு ரூபாய், 26,57,62,881
  • கருணாநிதி 2016 பொதுத்தேர்தலின் போது தெரிவித்த சொத்து மதிப்பு 13.42 கோடி. அவரது மனைவி மற்றும் துணைவியின் சொத்துமதிப்பாக குறிப்பிட்டது 45.34 கோடி.
Tags: Featured
Previous Post

மனித முகத்துடன் பிறந்த பசு கன்று: கடவுளின் அவதாரம் என வணங்கும் மக்கள்

Next Post

இஸ்லாமிய பெயர்களை சூட்டக்கூடாது: குடிமக்களுக்கு அரசு உத்தரவு

Next Post
இஸ்லாமிய பெயர்களை சூட்டக்கூடாது: குடிமக்களுக்கு அரசு உத்தரவு

இஸ்லாமிய பெயர்களை சூட்டக்கூடாது: குடிமக்களுக்கு அரசு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures