Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

Dual Camera, 6GB RAM உடன் அறிமுகமாகும் OnePlus 5

May 6, 2017
in News
0
Dual Camera, 6GB RAM உடன் அறிமுகமாகும் OnePlus 5

சீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான OnePlus ஆனது தரமான கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிறுவனம் OnePlus 5 எனும் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Qualcomm Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இதில் டுவல் வகையிலான பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

எனினும் அவை எத்தனை மெகாபிக்சல்களை உடையவை என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இவற்றுடன் 3600 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், இந்த மின்கலமானது தற்போது பாவனையில் உள்ள மின்கலங்களை விடவும் 25 சதவீதம் வேகமாக சார்ஜ் ஆகக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Previous Post

‘சைக்கோ’ திகில் படம்!

Next Post

ஆப்பிளின் கிளிப்ஸ் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

Next Post
ஆப்பிளின் கிளிப்ஸ் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

ஆப்பிளின் கிளிப்ஸ் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures