Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் பயங்கரம்: இளம்பெண்ணை கற்பழித்து முதலைகளுக்கு இரையாக்கிய அரக்கர்கள்

March 28, 2017
in News
0
அமெரிக்காவில் பயங்கரம்: இளம்பெண்ணை கற்பழித்து முதலைகளுக்கு இரையாக்கிய அரக்கர்கள்

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை கூட்டாக கற்பழித்து முதலைகளுக்கு இரையாக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் 17 வயதான Brittannee Drexel என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார்.

தோழிகளுடன் வெளியே செல்வதற்கும் இவரது தாயார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு இளம்பெண் திடீரென காணாமல் போயுள்ளார். பொலிசார் தீவிரமாக தேடிய நிலையிலும் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இச்சூழலில் சிறையில் வேறொரு குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறை அனுபவித்து வரும் Taquan Brown என்ற கைதி பொலிசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், இளம்பெண் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கூட்டாக பல நாட்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார். பின்னர், துப்பாக்கியால் சுடப்பட்டு முதலைகளுக்கு இரையாக்கியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் பெற்றோரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் இளம்பெண்ணின் சடலத்தை தேடும் பணியை மீண்டும் முடக்கி விட்டுள்ளனர்.

மேலும், இளம்பெண்ணின் கொலை தொடர்பாக தகவல் அளிப்பவருக்கு 25,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

தாக்கத்தை ஏற்படுத்திய உலக தலைவர்கள் பட்டியலில் ட்ரம்ப், மோடி

Next Post

அமெரிக்காவில் 8 இளம்பெண்களை கடத்தி சிறை வைத்திருந்த நபர்

Next Post
அமெரிக்காவில் 8 இளம்பெண்களை கடத்தி சிறை வைத்திருந்த நபர்

அமெரிக்காவில் 8 இளம்பெண்களை கடத்தி சிறை வைத்திருந்த நபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரொமான்டிக் ஃபேன்டஸி திரில்லராக தயாராகும் நடிகர் ரஜித் மேனனின் ‘சிட்டுக்குறிஞ்சி’

ரொமான்டிக் ஃபேன்டஸி திரில்லராக தயாராகும் நடிகர் ரஜித் மேனனின் ‘சிட்டுக்குறிஞ்சி’

July 26, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு | குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

July 25, 2026
யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

July 25, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்த மகன் யோஷிதவின் பணமோசடி வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures