Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கிறார் டொனால்ட் டிரம்ப்

January 20, 2017
in News
0
அமரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கிறார் டொனால்ட் டிரம்ப்

அமரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கிறார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பை ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்றனர்.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு , டிரம்ப் நேற்று இரவு தனது குடும்பத்தாருடன் நேற்று வெள்ளை மாளிகையின் அருகே உள்ள ஃப்ளேர் ஹவுஸில் தங்கினார்.

அதற்கிடையில் அவர் நேற்று லிங்கன் மெமோரியல் ஹாலில் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்றனர். இதில் இசை நிகழ்ச்சிகள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் டிரம்ப் குடும்பத்தார் கலந்து கொண்டனர். ஆனால் அவர் மகன் Barron இதில் கலந்து கொள்ள வில்லை என கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் போது பேசிய டிரம்ப், இந்த தருணத்தில் தனது மனைவி Melania விக்கு நன்றி சொல்வதற்கு கடமை பட்டுள்ளதாகவும், அவர் ஒரு கடவுள் என்றும் புகழ்ந்து தள்ளினார்.

இதனால் அரங்கே கலைகட்டியது. அதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்கிறார்கள்.

டிரம்ப் – ஒபாமாபின்னர் காலை 9.30 மணிக்கு வெள்ளைமாளிகையின் தெற்கு போர்டிகோவில் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறப்பு தேநீர் விருந்தளிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் டிரம்ப், துணை அதிபராக பொறுப்பேற்கும் பென்ஸ் ஆகியோரை ஒபாமா, விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வார். அமெரிக்க நேரப்படி காலை 11 மணியளவில் பதவியேற்வு விழா தொடங்கும்.

சரியாக நண்பகல் வாக்கில் அதிபராக டிரம்ப், துணை அதிபராக பென்ஸ் மற்றும் அமைச்சர்கள் பைபிள் மீது ஆணையிட்டு, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்களுடன் டிரம்ப் மதிய உணவு விருந்தில் பங்கேற்பார். பின்னர் அதிபராக முதல் உரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

இத்தாலியில் பயங்கரம்! பனிச்சரிவில் புதைந்த ஹொட்டல்:

Next Post

ஆன்மீக ஊழல்’ மோசடி!ன்மீக ஊழல்’ மோசடி!

Next Post
ஆன்மீக ஊழல்’ மோசடி!ன்மீக ஊழல்’ மோசடி!

ஆன்மீக ஊழல்’ மோசடி!ன்மீக ஊழல்’ மோசடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

July 28, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர் 

July 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures