Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானியாவின் மிக கொடூரமான குற்றவாளிகள் இவர்கள்தான்: வெளியானது 31 பேரின் பட்டியல்

January 19, 2017
in News
0
பிரித்தானியாவின் மிக கொடூரமான குற்றவாளிகள் இவர்கள்தான்: வெளியானது 31 பேரின் பட்டியல்

பிரித்தானியாவின் மிக கொடூரமான குற்றவாளிகள் இவர்கள்தான்: வெளியானது 31 பேரின் பட்டியல்

பிரித்தானியாவில் சட்டத்தின் சரணடையாமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கும் கொடூரமான குற்றவாளிகள் 31 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் முகமை.

பிரித்தானியாவில் கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து சட்டத்தின் பிடியில் சிக்காமல் 31 கொடூர குற்றவாளிகள் தற்போதும் தலைமறைவாக வாழ்ந்து சமூகத்திற்கு அச்சுறுத்தலாக வாழ்ந்து வருவதாக குற்றவியல் முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பட்டியலில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் வாகன சாரதி என்ற போர்வையில் இளம் பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய Rezgar Zengana என்பவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

வெளியான பட்டியலில் குறிப்பிட்டுள்ள நபர்கள் தொடர்பான தகவல் தெரிய வரும் பொதுமக்கள் 0800 555 111 எனும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரங்களை அதிகாரிகள் ரகசியமாக வைத்திருப்பார்கள் என்ற உத்தரவாதமும் குற்றவியல் முகமை அளித்துள்ளது.

  • Shane O’Brien – 2015 ஆம் ஆண்டில் இருந்தே தேடப்படும் கொலைக் குற்றவாளி. குறித்த நபரை கைது செய்யும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு 10,000 பவுண்ட்ஸ் வெகுமதி அறிவித்துள்ளனர்.
  • Mark Acklom – பண மோசடியில் சிக்கி தலைமறைவானவர்.
  • Sarah Panitzke – ஒரு பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை முறைகேடு செய்து விட்டு தலைமறைவாக உள்ளவர்.
  • Fatah Benlaredj – 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்தே தேடப்படுபவர்.
  • Jamie Acourt – போதை மருந்து கடத்தல் குற்றவாளி
  • David Ungi – 24 வயதாகும் இவர் தேடப்படும் கொலைக் குற்றவாளி
  • Costas Sampson – பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி
  • Timur Mehmet – பொதுமக்கள் பணத்தை முறைகேடு செய்த குற்றத்திற்காக தேடப்படுபவர்.
  • Christopher Guest More – 2003 ஆம் ஆண்டில் இருந்தே தேடப்படும் கொலைக்குற்றவாளி.
  • Kevin Thomas Parle – 2004 ஆம் ஆண்டில் இருந்தே தேடப்படும் கொலைக்குற்றவாளி.

Tags: Featured
Previous Post

900 கோயில்கள் உள்ள உலகின் அதிசய மலை! இது கடவுளின் உறைவிடமா..?

Next Post

புற்று நோய் என போலித்தனம் செய்து மோசடி செய்த பெண்!

Next Post

புற்று நோய் என போலித்தனம் செய்து மோசடி செய்த பெண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

July 28, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர் 

July 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures