துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் யார்? கசிந்த தகவல்கள்
துருவ நட்சத்திரம் படம் குறித்து தினமும் கௌதம் மேனன் ஒரு தகவலை வெளியிட்டு வருகிறார். இப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.
தற்போது விக்ரம் கமிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளிவந்தது.
இதில் ஜான் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார், மேலும் அவர் இண்டர்நேஷ்னல் ஸ்பை அதிகரியாக நடிக்கின்றாராம்.