Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கொச்சையாக பேசிய இயக்குனர்! பதிலடி கொடுத்த நயன்தாரா, தமன்னா! கொதித்தெழுந்த டிடி, சின்மயி

December 27, 2016
in Cinema, News
0
கொச்சையாக பேசிய இயக்குனர்! பதிலடி கொடுத்த நயன்தாரா, தமன்னா! கொதித்தெழுந்த டிடி, சின்மயி

கொச்சையாக பேசிய இயக்குனர்! பதிலடி கொடுத்த நயன்தாரா, தமன்னா! கொதித்தெழுந்த டிடி, சின்மயி

நயன்தாரா, தமன்னா இருவரும் இன்று சினிமாவில் டாப்பில் பறக்கும் நடிகைகள். பெயர், புகழ், பணம் என அதிகம் சம்பாதித்துள்ளார்கள் இவர்கள்.

இந்நிலையில் இவர்களை மட்டுமல்லாது அனைத்து நடிகைகளையும் கொச்சை படுத்துவது போல தரக்குறைவாக பேசியுள்ளார் இயக்குனர் சுராஜ்.

சமீபத்தில் வெளியான கத்தி சண்டை படத்தின் இயக்குனர் ஓரு ஊடக பேட்டியில் நடிகைகளை பணம் கொடுத்து நடிக்க வைக்கிறோம்.

கமெர்சியல் படம் என்றால் நடிகைகள் கிளாமராக தான் நடிக்க வேண்டும். எல்லோரையும் திருப்தி படுத்தவேண்டும். இல்லையெனில் கோடி ரூபாய் கொட்டி படம் எடுப்பவர்கள் என்னை கேட்பார்கள்.

மேலும் நடிகைகள் சில காட்சிகளில் மிகவும் இறங்கி நடித்து அந்த உணர்ச்சியேற்ற வேண்டும் என கொச்சையாக பேசியுள்ளார். அப்படியான சீன்களை என் படங்களில் நான் எடுத்து அதை கடைசியில் கட் செய்து விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். சேலை கட்டி முழுமையாய் உடலை மறைத்து நடிக்க மற்ற படங்களில் போய் நடிக்க சொல்லுங்கள்.

இதில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சுராஜ் கூறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ரிவீட் கொடுத்தது போல நடிகை நயந்தாரா பெண்களுக்கு மதிப்பு கொடுத்து ‘பிங், தங்கல் என்று பெண்களுக்கு பெருமை சேர்க்கும் படங்கள் வந்திருக்கிறது,

இது மாதிரியான படத்தை சுராஜ் எடுத்து விட்டாரா ? கமர்ஷியல் படம் என்றாலும் ஹீரோயினுக்கு சம்மதம் என்றால் தான் கிளமராக நடிப்பார்கள். பணத்திற்காக கிளாமராக நடிக்க வேண்டும் என்று அவர் சொன்ன வார்த்தையை நான் மிகவும் வெறுக்கிறேன்.

பி, சி செண்டர் ஆடியன்ஸ் இதை தான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது முற்றிலும் தவறு’ என்று கூறியுள்ளார்.

மேலும் தமன்னா பேசிய போது என்னுடைய இயக்குனர் பேசியது வருத்தமாக இருக்கிறது. 11 வருடங்கள் சினிமாவில் உழைத்திருக்கிறேன்.

அவர் சொல்லிய வார்த்தைக்கு என்னிடம் மட்டுமல்ல எல்லா பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறினார். நயன்தாரா, தமன்னா பதிலடிக்கு நடிகர் சாந்தனு, பாடகி சின்மயி, டிவி புகழ் டி டி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

நடிகைகள் கொந்தளிப்பால் இயக்குனர் சுராஜ் மன்னிப்பு கோரி கடிதம்

Previous Post

நடுவானில் 10 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு!! அடுத்தடுத்து நிகழ்ந்த விபரீதம.

Next Post

கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியவர் கிறிஸ்துமஸ் தினத்தில் இறந்த பரிதாபம்! சரத்குமார், வெங்கட் பிரபு இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

ஜனாதிபதி அநுரவைச் சந்திக்க கோரும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்

July 26, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி

July 26, 2026
ரொமான்டிக் ஃபேன்டஸி திரில்லராக தயாராகும் நடிகர் ரஜித் மேனனின் ‘சிட்டுக்குறிஞ்சி’

ரொமான்டிக் ஃபேன்டஸி திரில்லராக தயாராகும் நடிகர் ரஜித் மேனனின் ‘சிட்டுக்குறிஞ்சி’

July 26, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு | குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

July 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures