Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

66–வது பிறந்தநாள் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து அமிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்களும் வாழ்த்து

December 13, 2016
in Cinema, News
0
66–வது பிறந்தநாள் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து அமிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்களும் வாழ்த்து

ரஜினிகாந்தின் 66–வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கொண்டாடவில்லைநடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று 66–வது பிறந்த நாள் ஆகும். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து தமிழகத்தில் பெரும் சோகம் நிலவி வருவதால், அவர் தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை.

மேலும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களையும் அவர் கேட்டுக்கொண்டு இருந்தார்.

மோடி வாழ்த்துரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சிறந்த உடல் நலத்துடன் நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதைப்போல தி.மு.க. பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அமிதாப், ஷாருக்கான்பாலிவுட்டை சேர்ந்த ஏராளமான நடிகர்–நடிகைகளும் ரஜினிகாந்தை வாழ்த்தினர். இந்தி மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘டிசம்பர் 12–ந்தேதி பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த் பெருமகிழ்ச்சியும், சிறந்த உடல்நலமும் பெற வாழ்த்துகிறோம்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் ஷாருக்கான் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘சிறந்த மற்றும் மென்மையானவருமான ரஜினிகாந்த் மகிழ்ச்சி மற்றும் நலத்துடன் நீண்டகாலம் எங்களை மகிழ்ச்சி படுத்த வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா’ என்று தெரிவித்து உள்ளார்.

ரஜினிகாந்த் நன்றிமேலும் நடிகர்கள் அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அனுபம்கெர், நடிகை ஜூகி சாவ்லா உள்ளிட்டோரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்தின் கோடிக்கணக்கான ரசிகர்களும் அவருக்கு தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்தனர்.

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மற்றும் தலைவர்களுக்கும், தனது ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து உள்ளார்.

Previous Post

விஜய்யை முந்துவாரா சூர்யா? ஓர் நல்ல வாய்ப்பு இது

Next Post

உலக அளவில் சாதனை படைத்த இலங்கை மாணவர்கள்

Next Post
உலக அளவில் சாதனை படைத்த இலங்கை மாணவர்கள்

உலக அளவில் சாதனை படைத்த இலங்கை மாணவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் : அநுரவிற்கு பறந்த கடிதம்

June 2, 2026
நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர் சனத் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 2, 2026
குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures