Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அன்று பிரபாகரன் இன்று ஜெயலலிதா! மரணத்தில் தொடரும் மர்மங்கள்

December 10, 2016
in News
0
அன்று பிரபாகரன் இன்று ஜெயலலிதா! மரணத்தில் தொடரும் மர்மங்கள்

அன்று பிரபாகரன் இன்று ஜெயலலிதா! மரணத்தில் தொடரும் மர்மங்கள்

பலவருடங்கலாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முடிவிற்கு வந்துள்ளது.

அப்பொழுது விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

இந்த நிலையில் பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தது, தற்பொழுதும் எழுகின்றது. உண்மையில் பிரபாகரன் உயிரிழந்து விட்டாரா? இல்லையா? என்பது பொதுமக்களிடையே காணப்படும் கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இரண்டு புரட்சித் தலைவர்களின் இறப்புக்களும் தமிழ் மக்கள் மத்தியில் இறந்துவிட்டாரா? இல்லையா என்னும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

எனினும் ஜெயலலிதாவின் இறப்பு பொது மக்கள் மத்தியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதி யுத்தத்தில் இறந்து விட்டதாகவும் அவரின் இறந்த உடலை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் புகைப்டங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2009மே 17ஆம் திகதி இரவு விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணியுடன் குறிப்பாக கரும்புகள் அணியுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்காளில் இருந்து நந்திக்கடல் ஊடக கேப்பாப்புலவு என்னும் கிராமத்தை நோக்கி போர்படகுகளில் நகர்ந்து அதி உச்ச சமர்களத்தை சந்தித்தார் என்று பாதுகாப்பு படைப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் 18ஆம் திகதி காலையில் பிரபாகரனின் இறந்த சடலத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்டு ஒரு நாட்டில் இருக்க வேண்டிய நிர்வாகத்தை அமைத்து ஆட்சி செய்த விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அனைத்தையும் இழந்து வாழ்வா? சாவா என்னும் முடிவுடன் நந்திக்கடலை கடந்திருக்கலாம். அது மட்டுமல்ல அவரின் உயிரிழப்புக்கு முதல் நாள் இரவு முழுவதும் விழித்திருந்திருக்கக் கூடும் .

அத்தோடு சம்பவ இடம் உப்புநீர் பிரதேசமாக காணப்பட்டது.

இவ்வாறான சூழலில் இறந்த உடலாக காட்டப்பட்ட பிரபாகரனின் முகம் பொலிவுடன் ஒரு உயிரோட்டமாக காணப்பட்டது எப்படி?

கடந்த 75 நாட்கள் மருத்துவமனையில் நோய் பாதிப்பில் உயிரிழந்தவர் போலவே ஜெயலலிதாவின் முகம் காணப்படவில்லை.

சட்டசபையில் பார்க்கும் போது காணப்படும் அதே பொலிவுடன் காணப்பட்டதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் “எம்பார்மிங்” எனப்படும் சின்ன டச்சிங் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எது உண்மை? உண்மையில் என்னதான் நடந்திருக்கும் எனபது சமூக ஆர்வலளர்களிடத்தில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Featured
Previous Post

தமிழர்களின் இன அழிப்புக்கு டக்ளஸே காரணம் : செல்வராசா கஜேந்திரன்

Next Post

ஜெயலலிதாவுக்கு நடந்த துரோகங்கள் …? வெளியாகும் உண்மை!…

Next Post

ஜெயலலிதாவுக்கு நடந்த துரோகங்கள் ...? வெளியாகும் உண்மை!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures