Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

June 14, 2022
in Cinema, News
0
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கவிஞரும், முன்னணி இயக்குநருமான சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘இடிமுழக்கம்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்திருக்கிறார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியிலான புலனாய்வு கதையை மையப்படுத்திய ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகன் ஜீ.வி. பிரகாஷ் குமார் எளிய மனிதனின் தோற்றத்திலும், கையில் ரத்தம் தோய்ந்த ஆயுதத்துடன் நிலை குத்திய பார்வையுடன் தோன்றுவது, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ‘பேச்சுலர்’,  ‘செல்ஃபி’, ‘ஐங்கரன்’ என வரிசையாக வணிக ரீதியிலான வெற்றி படத்தையும் ஜீ. வி. பிரகாஷ் குமார் வழங்கி வருவதால், திரையுலக வணிகர்கள் ‘இடிமுழக்கம்’ படமும் பாரிய அளவில் வெற்றிபெறும் என அவதானிக்கிறார்கள்.

Previous Post

கொழும்பில் கோடிக்கணக்கான சொத்துக்காக மாமியரை கொன்ற மருமகன்

Next Post

தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ கதாபாத்திரத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியீடு

Next Post
தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ கதாபாத்திரத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியீடு

தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' கதாபாத்திரத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures