Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திங்கள் நட்புவட்டத்தின் ஏற்பாட்டில் கிருபா பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்வு

April 7, 2022
in News, Sri Lanka News
0
திங்கள் நட்புவட்டத்தின் ஏற்பாட்டில் கிருபா பிள்ளையின் பிறந்த நாள் நிகழ்வு

கனடா திங்கள் நட்பு வட்டத்தின் ஏற்பாட்டில் பிரபல வர்த்தகரும் ஈஸி24நியூஸ் இணையத்தளத்தின் நிர்வாகியுமான கிருபா பிள்ளையின் பிறந்த தின நகிழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

கடந்த 5ஆம் திகதி பிறந்த நாள் கண்ட கிருபா பிள்ளை அவர்களுக்கு திங்கள் நட்பு வட்ட நண்பர்கள் தமது வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாறினர். ஏற்கனவே பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலர் கிருபா பிள்ளை அவர்களுக்கு வாழ்த்தை பரிமாறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திங்கள் நட்பு வட்டத்தின் அன்பின் புகைப்படப் பதிவுகள் இவை.

 

IMG-20220407-WA0007 IMG-20220407-WA0006

IMG-20220407-WA0005 IMG-20220407-WA0004

IMG-20220407-WA0003 IMG-20220407-WA0002

http://www.easy24news.com/wp-content/uploads/2022/04/VID-20220407-WA0001.mp4

IMG-20220407-WA0000

கனடாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும்  புலம்பெயர் தாயக உறவுகளின் ஒன்றுகூடலாக இந்த அமைப்பு கிருபா பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இயந்திரத்தனமான தொழில் உலகில் பல்வேறு நெருக்களின் மத்தியில் ஓடி அலையும் உறவுகள் வாரத்தில் ஒரு நாள் திங்கட்கிழமை ஒன்றில் வாரம் தோறும் ஒவ்வொரு புதிய இடங்களிலும் சந்தித்து தமது அனுபவங்களையும் பயணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இவ் நட்பு வட்டம் உருவாக்கப்பட்டது.

சிறப்பான இடங்களில் சந்தித்து ஒன்றாக உணவருந்தி, சந்தோசங்களைப் பகிர்ந்து, வேலை அனுபவங்களை பகிர்ந்து, முயற்சிகளை கூர்மைப்படுத்தி முன்னேற்றங்களை ஏற்படுத்துதல் இதன் எதிர்பார்ப்புகளாகும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இராணுவம் – பொலிஸாருக்கிடையில் முறுகல்? | பொலிஸாருக்கு வலுக்கும் ஆதரவு !

Next Post

அரசாங்கத்தின் புதிய சமூக ஊடக பிரசாரம்?

Next Post
அரசாங்கத்தின் புதிய சமூக ஊடக பிரசாரம்?

அரசாங்கத்தின் புதிய சமூக ஊடக பிரசாரம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures