Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருளாதார நெருக்கடியில் மீள இதை செய்யுங்கள் | அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் ஆலோசனை

March 26, 2022
in News, Sri Lanka News
0
பொருளாதார நெருக்கடியில் மீள இதை செய்யுங்கள் | அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் ஆலோசனை

இலங்கை ரூபாய் குறித்து கவனத்தை செலுத்துவதை விட்டுவிட்டு நாணயசபையொன்றை உருவாக்குங்கள் -அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் ஆலோசனை

இலங்கை ரூபாய் குறித்து கவனத்தை செலுத்துவதை விட்டுவிட்டு நாணயசபையொன்றை உருவாக்குங்கள் என அமெரிக்காவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் ஜோன்ஹொப்கின்ஸ் பல்கலைகழக பேராசிரியர் ஸ்டீவ் எச் ஹாங் என்பவரே இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
ரூபாய் குறித்து கவனம் செலுத்துவதை கைவிட்டுவிட்டு நாணயசபையை உருவாக்க முயலவேண்டும் இலங்கையின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு அதுவே ஒரே வழி என அவர்தெரிவித்துள்ளார்.

1884 முதல் 1950 வரை இலங்கையில் நாணயசபை போன்ற ஒன்று காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பணவீக்கம் வருடாந்தம் 49 வீதமாக அதிகரித்து செல்வதை நான் இன்று மதிப்பிட்டுள்ளேன் என அவர் தனதுடுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாணயநெருக்கடியும் எரிபொருள் விலை அதிகரிப்பும் இலங்கை ரூபாயை மூழ்கடிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
2022 ஜனவரி முதலாம் திகதிமுதல் டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி -26 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அதிகளவான கொடுப்பனவு நிலுவை நெருக்கடி மற்றும் சமீபத்தைய எரிபொருள் விலை உயர்வுகள் இலங்கை ரூபாயை மூழ்கடித்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு 1884 முதல் 1950 வரை இலங்கையில் காணப்பட்ட நாணயசபை போன்றதொன்றை உருவாக்கவேண்டும் என அவர்தெரிவி;த்துள்ளார்.

Previous Post

மகளிர் உலகக் கிண்ணம் | கடும் சவால்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா வெற்றி

Next Post

இரட்டையருக்கான திறந்த ஸ்குவாஷ் போட்டி, கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

Next Post
இரட்டையருக்கான திறந்த ஸ்குவாஷ் போட்டி, கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

இரட்டையருக்கான திறந்த ஸ்குவாஷ் போட்டி, கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures