Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இணையத்தில் வைரலாகும் கே ஜி எஃப் 3 பட பாடல்

March 22, 2022
in Cinema, News
0
இணையத்தில் வைரலாகும் கே ஜி எஃப் 3 பட பாடல்

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கே ஜி எஃப் 2 ‘ படத்தில் இடம்பெற்ற ‘ தூஃபான்…’ என தொடங்கும் பாடல், வெளியான 24 மணி நேரத்தில் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படமான ‘கே ஜி எஃப் 2’ படத்தில் ‘ராக் ஸ்டார்’ யஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவருடன் பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், பொலிவுட் நடிகை ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தையும் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரகாந்தூர் தயாரித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் பாடலாசிரியர் மதுரகவி எழுதி, ‘ தூஃபான்’ என தொடங்கும் பாடல் இணையத்தில் வெளியானது.

KGF Chapter 2: US wrestler Willie Mack is all praises for Yash starrer; Says he cannot wait to watch the film | Actor picture, Actor photo, Most handsome actors

வெளியான குறுகிய தருணங்களில் யூடியூப் இணையதளத்தில், ‘மியூசிக்’ பிரிவில்  முதலிடத்தைப் பெற்று, ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த பாடலில் ‘ராக்ஸ்டார்’ யஷ்ஷின் தோற்றமும், பாடகர்களின் உணர்ச்சிகரமான குரல்களும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

மக்கள் தாக்குவார்கள் | அச்சத்தில் பாராளுமன்ற வாகனங்களில் ‘பாராளுமன்ற ஊழியர்கள்’ முத்திரை நீக்கம்

Next Post

திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்

Next Post
இலங்கையர்கள் வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சு போட்ட தடை

திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures