Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் ராம் சரணை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்

February 15, 2022
in Cinema, News
0
கே.ஜி.எப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்
நடிகர் ராம் சரண் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பிற்காக செல்லும் பொழுது அவருடைய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று ராம் சரணுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நடிகர் ராம் சரணை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் ராம் சரண் தற்போது ஆர்சி15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படப்பிடிப்பில் பங்கேற்க ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு கிளம்பினார். அவர் ராஜமுந்திரியில் விமானத்தில் இருந்து இறங்கியவுடன், அவரை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்தனர். வெளியே வந்த அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அங்கிருந்து ஓட்டலுக்கு செல்லும் வழியெல்லாம் அவரது ரசிகர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் திரு, எடிட்டர் ஷமீர் முகமது மற்றும் இசையமைப்பாளர் எஸ் தமன் பணியாற்றியுள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ் - ஷங்கர்
இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், “பல வருடங்களுக்கு முன்பே இந்த அரசியல் கதையை எழுதி வைத்திருந்தேன். ஷங்கர் சார் இந்த படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் கதையை அவரிடம் கொடுத்தபோது அவர் அதை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி”. என கார்த்திக் சுப்பராஜ் கூறினார்.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

விடுதலைப் புலிகளை சுற்றிவளைத்த போது நடந்த நிகழ்வு | பிரித்தானியா குறித்து பீரிஸ் காட்டம்

Next Post

காதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பூங்கொத்து

Next Post
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்

காதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பூங்கொத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

October 19, 2026
பவன், ஜனித் ஆகியோரின் அரைச் சதங்கள் வீண் போயின; இலங்கையை 37 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்

பவன், ஜனித் ஆகியோரின் அரைச் சதங்கள் வீண் போயின; இலங்கையை 37 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்

October 19, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் : உயர் நீதிமன்றத்தில் உதய கம்மன்பில சீராய்வு மனு தாக்கல்!

October 19, 2026
மின்சாரக் கட்டண உயர்வு குறித்து வெளியான தகவல்!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் மின்வெட்டு!

October 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures