Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடுகல் சிங்கள நாவல் குறித்து உரையாடல்

January 23, 2022
in News, Sri Lanka News
0
நடுகல் சிங்கள நாவல் குறித்து உரையாடல்

நடுகல் நாவலின் சிங்கள மொழியாக்கமான ‘ஸ்மாரக்க ஷிலாவத்த’ எனும் புத்தகம் குறித்து இணைய வழியில் விமர்சனக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி இரவு ஒன்பது மணிக்கு இந்த உரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

May be an image of 5 people and text that says 'පොතක් ගැන කතාවක්- 49 Online සාහිත්‍ය සංවාද මණ්ඩපය ජනවාරි 26 බදාදා රාත්‍රී 9 9ට ට நடுகல் நடுகல் දිපවෙල්වන් ප්‍රදිපන් ජී. සරත් අනන්ද NADUGAL ස්මාරක ගිලාවත සංවිධානෙ එතන ළමා උද්‍යානයක් හැදුවා. එකේ නම සන්දිරන් පූංගා- සඳ මල් උයන- ආර්මි එක එතන යුද මේනියාවට ස්මාරකයක් හැදුව. මගේ දරුවාට මේක කොහොම පහදන්න ද? රෝහිත භාෂණ අබේවර්ධන දීපවෙල්වන් ප්‍රදීපන් ※සරත් ආනන්ද කත්‍යානා අමරසිංහ මංජුල වෙඩිවර්ධන ZOOM ID 8503155015 PASSCODE chem123 Organized by පොතක් ගැන කතාවක් Live Streaming පොතක් ගැන කතාවක් YOUtube channel'

இதில் ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் பாஷண அபேவர்த்தன, கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன, எழுத்தாளரும் மொழியாக்கக் கலைஞருமான சரத் ஆனந்த மற்றும் எழுத்தாளர் கத்யானா அமரசிங்க மற்றும் நாவலாசிரியர் தீபச்செல்வன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் சிங்களத்தில் ‘ஸ்மாரக்க ஷிலாவத்த’ எனும் தலைப்பில் சிங்கள எழுத்தாளர் ஜீ.ஜீ. சரத் ஆனந்தவினால் மொழிபெயர்க்கப்பட்டு கடுல்ல பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நாவலுக்கு சிங்கள வாசக மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

யாழ்ப்பாணத்துடன் லண்டனின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்தை இணைக்கும் அறிவிப்பு பலகை!

Next Post

சொந்தப் பிரச்சினையை தீர்க்க வல்லமையற்ற ரஜினிக்கு அரசியலுக்கு வர தகுதி இல்லை | கிருபா பிள்ளை எடுத்துரைப்பு

Next Post
சொந்தப் பிரச்சினையை தீர்க்க வல்லமையற்ற ரஜினிக்கு அரசியலுக்கு வர தகுதி இல்லை | கிருபா பிள்ளை எடுத்துரைப்பு

சொந்தப் பிரச்சினையை தீர்க்க வல்லமையற்ற ரஜினிக்கு அரசியலுக்கு வர தகுதி இல்லை | கிருபா பிள்ளை எடுத்துரைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures