வெட்கி தலைகுனிய வேண்டி வரும், காவேரி பிரச்சனை குறித்து கமல் செம்ம கருத்து
கமல்ஹாசன் எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரித்த பிறகே பேசுவார். இந்த காவேரி பிரச்சனை மிகவும் மோசமாகிக்கொண்டே போகின்றது.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து ஒரு கருத்து கூறியுள்ளார், இவை ரசிகர்கள் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
கமல் அத்தனை ஆழமாக தன் சொல்ல வந்த கருத்தை கூறியுள்ளார், அவர் என்ன கூறினார் என்பதை நீங்களே பாருங்கள்…
நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக்கமண்ணாடியில் முகம் பாரத்து வெட்க வேண்டி வரும்