Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சதொசாவிலும் ஏற்பட்ட தட்டுப்பாடு- திண்டாடும் மக்கள்!

August 26, 2021
in News, Sri Lanka News
0
சதொசாவிலும் ஏற்பட்ட தட்டுப்பாடு- திண்டாடும் மக்கள்!

வவுனியா நகரில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் சீனியினை கொள்வனவு செய்யச் செல்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சீனிக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையங்களில் ஒரு கிலோ சீனி 205 முதல் 215 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதனை கொள்வனவு செய்யும் உள்ளூர் வர்த்தகர்கள் 225 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் பொதுமக்களிற்கு விற்பனை செய்துவருகின்றனர்.

ஆயினும் சதோசா விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ சீனியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் அதிகளவான மக்கள் சீனியினை கொள்வனவு செய்வதற்காக அங்கு செல்லும் நிலையில் சீனி இல்லை என்று அங்கு தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதுடன், அதிக விலைக்கு உள்ளூர் கடைகளில் சீனியினை கொள்வனவு செய்கின்றனர். எனவே சதோசா விற்பனை நிலையமூடாக தட்டுப்பாடின்றி பொதுமக்களிற்கு சீனியினை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுப்பதுடன்,மொத்த மற்றும் உள்ளூர் வியாபாரிகளும் நியாயமான விலையில் சீனியினை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

14ஆம் நாள் உற்சவத்தில் சிறப்பாக வீற்றிருந்த நல்லூர் கந்தன்

Next Post

அரசியல் காழ்ப்புணர்ச்சி; திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Next Post
அரசியல் காழ்ப்புணர்ச்சி; திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அரசியல் காழ்ப்புணர்ச்சி; திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures