Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒருமுறை கூட தேர்வாகாத ஜாக்கி சானுக்கு ‘ஆஸ்கார் விருது’

September 2, 2016
in News
0
ஒருமுறை கூட தேர்வாகாத ஜாக்கி சானுக்கு ‘ஆஸ்கார் விருது’

ஒருமுறை கூட தேர்வாகாத ஜாக்கி சானுக்கு ‘ஆஸ்கார் விருது’

 தற்காப்புக் கலையை சினிமாவில் பயன்படுத்தி உலக அளவில் பிரபலமானவர் ஜாக்கி சான். உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

தற்போது அவருக்கு கவுரவ ஆஸ்கார் விருதை அறிவித்துள்ளது Academy of Motion Picture Arts and Sciences. வழக்கமாக வழங்கும் ஆஸ்கார் விருது போல் இல்லாமல், இந்த விருது ஜாக்கி சானின் சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுவரை ஒருமுறை கூட ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கி சான் தவிர இன்னும் மூன்று பேர் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் – எடிட்டர் Anne Coates, Casting director Lynn Stalmaster, மற்றும் ஆவண திரைப்பட தயாரிப்பாளர் Frederick Wiseman.

இவர்களுக்கு நவம்பர் 12ம் தேதி நடக்கும் விழாவில் கவுரவ ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும்.

Previous Post

திண்டுக்கல் லியோனி சாலை விபத்தில் மரணமா?

Next Post

இலங்கை தமிழர்களின் அன்புக்கு இணையேயில்லை – பிரபல பாடகர் உருக்கம்

Next Post

இலங்கை தமிழர்களின் அன்புக்கு இணையேயில்லை - பிரபல பாடகர் உருக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures