Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது | கிருபா பிள்ளை பக்கம்

November 7, 2021
in News, Politics, World, கிருபா பிள்ளை பக்கம்
0
உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது | கிருபா பிள்ளை பக்கம்

2009 ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி யுத்தம் இடம்பெற்ற வன்னி மண்ணில் இறந்த மக்களுக்கான 12 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழர்களால் கடைப்பிடிக்கபடுகிறது ,

ஆறாத வடுவும் தீராத சோகமும் நிறைந்த நம்மவர்களின் உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது .
காலத்தால் அழியாத சோக வரலாறை முள்ளிவாய்க்கால் மண்ணில் எழுதிடவோ அங்கே கூடி அழுதிடவோ உலக சூழலும்  இனவாத சூழலும் ஒவ்வொரு வருடமும் இடைஞ்சல் தருவது காலத்தின் கொடுமைதான் .

ஆயினும் நம் மனங்களில் நினைவால் அவர்களை பூசிப்போம் .
நன்றி – கிருபா கிருசான்

Tags: கிருபா பிள்ளை பக்கம்
Previous Post

நினைந்திருப்போம் உறவுகளை

Next Post

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

Next Post
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures