தெரனியகல பிரதேச சபை தவிசாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான நீர்மானிகளை திருடிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்