உலகம் பூராவும் இருந்த அன்பு தோழமைகள் ,அன்பர்கள் ,நண்பர்கள் ,என் இணைய வாசகர்கள் அனைவரும் எனது பிறந்தநாளில் என்னை அணைத்து சமூக ஊடகங்கள் ,மின்னஞ்சல் ,தொலைபேசி ,நேரில் என வாழ்த்தி இருந்தீர்கள், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு ,மலர்ந்திருக்கும் சித்திரை புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சகல செளபாக்கியங்களையும் வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நன்றி – கிருபா பிள்ளை

