Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசில் இருந்து வெளியேறுமாறு மக்கள் சொன்னால் போய்விடுவோம் !

March 17, 2021
in News, Politics, World
0

அரசிலிருந்து வெளியேறுமாறு எமது மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனைச் செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே இருகின்றது.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

கடந்த பொதுத்தேர்தலின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்கடிப்பதற்குத் திட்டம் வகுத்தனர். சிலர் கழுகு என்றுகூட எம்மையும் கட்சியையும் விமர்சித்தனர். இனிமேல் கிராம மக்கள் வழங்கும் தீர்ப்பின் – கோரிக்கையின் பிரகாரமே எமது தீர்மானம் அமையும்.

பதவிகளைத் துறக்குமாறோ அல்லது வெளியேறுமாறோ எமது மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனை ஏற்றுச்  செயற்படுவோம் – என்றார்.

Previous Post

கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

Next Post

அஸாத் ஸாலியின் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு

Next Post

அஸாத் ஸாலியின் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures