Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈழவிடுதலைப்போராட்டம் தலைமையற்று தவிப்பு !

March 13, 2021
in News, Politics, World
0

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஈழவிடுதலைப்போராட்டத்துக்கு ஒரு சரியான தலைமை இருந்தமையால் அதன் செயற்பாடுகள் தங்குதடையின்றி மக்கள் நலன்சார்ந்து பொங்கி பிரவாகித்தது .

ஆனால் தற்போது ஈழப்போராட்டம் மக்கள் மயப்பட்டு எந்தவித நல்ல நோக்கமும் பாதையும் இன்றி தவிக்கிறது .

தாயகத்திலும் புலத்திலும் இருப்பவர்கள் தங்கள் நலன்சார்ந்தே ஈழப்போராட்டத்தின் தொடர்ச்சியை அணுக முனைகின்றமை வருத்தமளிக்கும் செயற்பாடாகும் .

எப்போது பொதுப்படையாக மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு எம் புலத்து சமூகம் செயற்பட விளைகின்றதோ அன்றுதான் நமக்கான விடுதலை கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை .

Previous Post

விமல் வீரவன்சவுக்கு ஆளுங்கட்சிக்குள்ளிருந்து எச்சரிக்கை

Next Post

உண்மை ஆயிரம் பொய்களுக்கு மத்தியிலும் தனித்து ஜொலிக்கக் கூடியது-விக்கி

Next Post

உண்மை ஆயிரம் பொய்களுக்கு மத்தியிலும் தனித்து ஜொலிக்கக் கூடியது-விக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures