Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு கனடா அனுமதி

March 6, 2021
in News, Politics, World
0

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson ) கொவிட்-19 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு கனடா நேற்று அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ட்ராசெனகா (AstraZeneca), பைஸர் மற்றும் பயோன்டெக் (Pfizer-BioNTech) மொடேனா (Moderna) முதலான தடுப்பூசிகள் கனடா அனுமதியளித்துள்ள நிலையில், நான்காவது தடுப்பூசியாக ஜொன்சன் எண்ட் ஜொன்சன் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் 8 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

22,000 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது

Next Post

கொரோனா விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது

Next Post

கொரோனா விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures