Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூடுபத்தினசேனையில் இன்றைய தினமும் சரீரங்கள் அடக்கம்!

March 6, 2021
in News, Politics, World
0

மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சரீரங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

சூடுபத்தினசேனை பகுதியில் 9 கொவிட்-19 சரீரங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் எ தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த பகுதியில் 9 சரீரங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Previous Post

மட்டக்களப்பில் மகளை கடத்திச்சென்றதால் இளம் தாயார் தூக்கிட்டு தற்கொலை

Next Post

இன்று கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை!

Next Post

இன்று கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures