2017ம் ஆண்டு பிலியந்தலையில், காவல் துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சிலருக்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் ஆதரவு வழங்கிய மொஹமட் மஹீர் மொஹமட் நவாஸ் என்பவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.