நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஒரு வன்முறை சம்பவம் தொடர்பாகவே அவரை பொகவந்தலாவ காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
பிரதேச சபை தலைவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் தற்சமயம் டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

