Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்குக்கு 11 ஆயிரம் தடுப்பூசிகள்

January 30, 2021
in News, Politics, World
0

வடக்கு மாகாணத்தின் மருத்துவ சேவையாளர்கள் உட்பட சுகாதாரத்துறையினருக்கு ஏற்றுவதற்காக 11 ஆயிரத்து 80 கொரோனாத் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 820 தடுப்பூசிகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 160 தடுப்பூசிகளும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 300 தடுப்பூசிகளும், வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 தடுப்பூசிகளும், மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரத்து 800  தடுப்பூசிகளும் கோரப்பட்டன. அவை சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ளன – என்றார்.

Previous Post

யாழ் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்

Next Post

கிழக்கு மாகாணங்களில் இன்று75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்!

Next Post

கிழக்கு மாகாணங்களில் இன்று75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures