Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

January 27, 2021
in News, Politics, World
0

இன்று அதிகாலை 5 மணிமுதல் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அட்டலுகமயில் 659ஈ-போகஹவத்தை, 659சீ-பமுனுமுல்ல, 657ஏ-கொலமெதிரிய, 659பீ-கொரவல, 660-பமுனுமுல்ல, 659-அட்டலுகம கிழக்கு, 659ஈ-அட்டலுகம மேற்கு, 660ஏ-எப்பிடமுல்ல, 659டீ-கல்கெமன்டிய முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் – எஹலியகொடை பிரதேச செயலாளர் பிரிவின் மொரகல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது

Next Post

பள்ளிமுல்ல – துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்!

Next Post

பள்ளிமுல்ல - துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures