Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

206 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்

January 14, 2021
in News, Politics, World
0

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 206 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி தென் கொரியாவிலிருந்து 95 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 66 பேரும், கட்டாரலிருந்து 45 பேரும் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்தும் செல்லப்பட்டனர்.

Previous Post

எரிக்கத் தயாரான சடலத்தில் மீண்டும் கொரோனா தொற்று!

Next Post

ராஜபக்ச அரசு புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளவேண்டும் – இரா.சம்பந்தன்

Next Post

ராஜபக்ச அரசு புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளவேண்டும் - இரா.சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures