Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

January 12, 2021
in News, Politics, World
0

நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் 3 இலட்ச மெற்றிக் தொன் பெரும் போக கால நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிகழ்வு நெல் சந்தைப்படுத்தல் சபையின் அம்பாறை – அக்கறைப்பற்று களஞ்சிய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், சந்தையில் அரிசி விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும், நுகர்வோரை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்த நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் அரிசியின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Previous Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது

Next Post

யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Next Post

யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures