Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

434 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

January 12, 2021
in News, Politics, World
0

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 434 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, கட்டாரிலிருந்து 311 பேர் , ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 46 பேர் , மாலைத்தீவிலிருந்து 76 பேர் மற்றும் சீனாவிலிருந்து ஒருவரும் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Previous Post

திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி 45 ஆயிரத்தை தாண்டியது எண்ணிக்கை

Next Post

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Next Post

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures