Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா பாடசாலை சிரமதானத்திற்கு சமூகமளிக்குமாறு பெற்றோர்களுக்கு அழைப்பு

January 8, 2021
in News, Politics, World
0

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது . இதையடுத்து வடமாகாண பாடசாலைகள் தமது கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை அதிபர்கள் மேற்கொண்டு வருகின்றனார் .
இந்நிலையில் நீண்ட காலமாக பாடசாலை செயற்பாடுகள் இன்றி வகுப்பறைகள் , பாடசாலையை சூழவுள்ள பகுதிகள் பெரும் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றது . இந்நிலையில் மாணவர்களின் நன்மை கருதி பாடசாலையில் சிரதானப்பணிகள் மேற்கொள்ளவதற்கு பெற்றோர்களுக்கு வகுப்பாசிரியரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பெற்றோர்களை நாளை சனிக்கிழமை காலை 8 மணியளவில் சிரமதானத்திற்குரிய மண்வெட்டி , கத்தி குப்பைவிறாண்டி போன்ற உபகரணங்களுடன் பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு மேலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Previous Post

தயாசிறிக்குக் கொரோனா!

Next Post

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா

Next Post

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures