Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

December 29, 2020
in News, Politics, World
0

மாவதகம பிடகந்த பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழைய வீட்டின் சுவரை உடைத்து அகற்றும் போது சுவர் இடிந்து விழுந்ததில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 8 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பம்

Next Post

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Next Post

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures