Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்

December 28, 2020
in News, Politics, World
0

ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாயார் கரீமா இன்று காலை உடல்நல குறைவால் காலமானார்.

இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் மிகவும் பரிட்சையமானவர். ஒரே நாளில் எட்டாத தமிழர்களுக்கு எட்டா கனியாக இருந்த ஆஸ்கர் விருதை ஒன்றல்ல, இரண்டை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். இசை குடும்பத்தை சேர்ந்த ரஹ்மானின் தந்தை இறந்துவிட அவரை சிறுவயது முதலே அரவணைத்து வளர்த்து வந்தவர் அவரின் தாயார் கரீமா.
தனது அம்மா தான் தனக்கு சூப்பர் ஸ்டார் என்று சொல்லியுள்ள ஏ.ஆர். ரஹ்மான், நாம் எடுக்க தயங்கும் பல அற்புதமான முடிவுகளை அவர் எடுப்பதைப் பார்த்துள்ளேன். அவர் மிகவும் துணிச்சலானவர் என்று பல முறை கூறியுள்ளார் ரஹ்மான்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

இதுவரை 3,709 சிறை கைதிகளுக்கு கொரோனா

Next Post

கல்முனை பொதுசந்தையில் சில வர்த்தகர்கள் தலைமறைவு

Next Post

கல்முனை பொதுசந்தையில் சில வர்த்தகர்கள் தலைமறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures