Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 74 பேருக்குத் தொற்று

December 20, 2020
in News, Politics, World
0

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் மேலும் 74 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் ஆண் கைதிகளாவார் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 114 சிறை அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

மொத்தப் பாதிப்பில் இதுவரை 1,172 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

புதிய கல்வியாண்டினை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து விரைவில் முடிவு

Next Post

ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

Next Post

ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures