Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமான நிலையத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா

December 18, 2020
in News, Politics, World
0

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Previous Post

மேலும் 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Next Post

முடக்கப்படுகிறது வடக்கின் சந்தைகள் – திருநெல்வேலியிலும் வியாபாரிக்கு தொற்று

Next Post

முடக்கப்படுகிறது வடக்கின் சந்தைகள் - திருநெல்வேலியிலும் வியாபாரிக்கு தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures