இன்று கிழக்கு மாகாணத்தில் 49 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தொற்றாளர்கள் விபரம்
கல்முனை தெற்கு – 33
பொத்துவில் – 8
சாய்ந்தமருது – 1
ஆலையடிவேம்பு -3
அக்கரைப்பற்று – 3
வாழைச்சேனை -1
கல்முனை பல பகுதிகள் இன்று (18.12.2020) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

