Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மெக்ரோனி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் சுயதனிமைப்படுத்தலில்

December 18, 2020
in News, Politics, World
0

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்கள் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனிற்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு உள்ளிட்ட சில நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, ஸ்பெயின் பிரதமர் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் பலர் சுய தனிமப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் மனைவி Brigitte Macron சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கல்முனையின் சில வீதிகள் மறு அறிவித்தல் வரை மூடல்

Next Post

சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழு

Next Post

சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures