Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர நடவடிக்கை

December 17, 2020
in News, Politics, World
0

இணையதள விளம்பர வர்த்தக நடவடிக்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை தொடர்பில் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரவுள்ளதாக அமெரிக்காவின் பல மாநிலங்கள் அறிவித்துள்ளன.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் தலைமையிலான 10 மாநிலங்கள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கூகுள் நிறுவனமானது இணையதள விளம்பர வர்த்தக நடவடிக்கையில் பேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுக்கைளை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறை

Next Post

பழங்கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு

Next Post

பழங்கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures